‘இந்த’ பிரபல நடிகையின் தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள சமந்தா?


தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் பாலிவுட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக சில தினங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்நிலையில், அவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவரின் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

தமிழில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது பாலிவுட் டில் பிஸியான நடிகையாக இருக்கிறார்.

இவர் நடிப்பது மட்டுமின்றி சமீபத்தில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை டாப்சி அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது என்றும் இப்படம் மூலம் நடிகை சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read  "ஜெய் பீம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி!" - சீமான் புகழாரம்..!

இதற்கு முன் ‘தி பேமிலி மேன் 2’ வெப்சீரிஸ் நடித்த சமந்தாவிற்கு ஹிந்தியில் இது முதல் படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி 65’ ஷூட்டிங் எங்கு ஆரம்பமாகிறது தெரிகிறது?… வெளிநாடு பறக்க தயாராகும் படக்குழு…!

HariHara Suthan

பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே – வின் “டான்” படப்பிடிப்பு!

Tamil Mint

5 மொழிகளில் விஷாலின் லத்தி…

suma lekha

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகும் கங்கனா ரணாவத்?

Lekha Shree

விஜய் சேதுபதியுடன் இணையும் பாலிவுட் நடிகை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

இணையத்தில் கசிந்த ‘பிக்பாஸ் 5’ போட்டியாளர்களின் பட்டியல்…! ஆர்வத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

அடுத்தடுத்து அப்டேட்…! ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்களை குஷிபடுத்தும் சன்பிக்சர்ஸ்…!

Devaraj

விஜய்யோடு அடுத்து ஜோடி போடப்போவது யார்?…. 3 ஹீரோயின்களிடையே நடக்கும் போட்டி…!

Tamil Mint

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

‘ஹூட்’ டை பிரபலப்படுத்தவே புனித்துக்கு இரங்கல் செய்தி!! ரஜினிக்கு குவியும் எதிர்ப்பு

Lekha Shree

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான பாலாஜி முருகதாஸ்… இவர்தான் தயாரிப்பாளர்..!

suma lekha