330 அடி உயரம் எழும்பிய ராட்சத புழுதி புயல்… வைரல் வீடியோ இதோ..!


சீனாவில் சுமார் 330 அடி உயரம் எழும்பிய ராட்சத புழுதி புயல் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

சீனாவில் Dunhuang மாகாணத்தில் வீசிய அதிபயங்கர புழுதி புயலால் அங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Also Read  நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த 330 அடி உயரம் எழும்பிய ராட்சத புழுதி புயல் வானில் பிரம்மாண்ட மண் சுவர் கட்டியெழுப்பியது போல காட்சியளித்தது.

வடக்கில் இருந்து தென் திசை நோக்கி சென்ற இந்த ராட்சத புயல் தேசிய நெடுஞ்சாலையை மூடி மறைத்தது. மேலும், 5 மீட்டர் தூரத்தில் வரும் வாகனத்தை கூட காணமுடியாத சூழல் ஏற்பட்டது.

Also Read  டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

#StayStrongIndia…! உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த இந்தியக் கொடி…!

Devaraj

10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றுக்கு உள்ளான முதியவர்!

Shanmugapriya

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

வெடித்து சிதறிய எரிமலை – வெளியேற்றப்படும் மக்கள்

Lekha Shree

மம்மிக்குள் என்ன இருக்கும்? சிடி ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள்…!

sathya suganthi

இங்கிலாந்து: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Tamil Mint

கேன்சரால் பாதிப்படைந்த மூதாட்டியின் விருப்ப உணவை சமைத்துக் கொடுக்க 850 கி.மீ பயணம் செய்த குழு!

Shanmugapriya

பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்..! – பேஸ்புக் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

தலை நகருக்குள் புகுந்த தலிபான்கள்: அதிபரின் உயிர் கேள்விக்குறி.?

mani maran

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint

உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டல் திறப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree

ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

Devaraj