a

கிரிக்கெட் வீரர்களுடன் நடனமாடும் சாண்டி மாஸ்டர்… வைரல் வீடியோ இதோ..!


தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதையடுத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 8 அணிகள் மோதும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஜூன் 4ம் தேதி தொடங்கி ஜூலை 4ம் தேதி முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஐபிஎல் 2021: சென்னை அணியில் மூவருக்கு கொரோனா!

இந்த நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளில் ஒன்றான நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக ப்ரமோஷன் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

மானாட மயிலாட புகழ் சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தில் உருவாகும் இந்தப் பாடல் குறித்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வீரர்களுடன் சாண்டி மாஸ்டர் நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. மேலும், இந்த பாடல் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினின் வைரலாகும் லேட்டஸ்ட் லுக்…!

Lekha Shree

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஷாலினி அஜித்… யார் படத்தில் தெரியுமா?

Tamil Mint

கர்ணன் கண்ணபிரானின் அடுத்த படம்! கதாநாயகி யார் தெரியுமா…

HariHara Suthan

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree

பூஜையுடன் துவங்கிய நடிகர் விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு…!

Lekha Shree

ஷாருக்கானின் படத்தை இயக்குகிறாரா அட்லீ? இந்திய அளவில் ட்ரண்ட்டாகும் ஹாஸ்டேக்…!

HariHara Suthan

ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

HariHara Suthan

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint

கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

HariHara Suthan

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை புகழ்ந்த டோலிவுட் முன்னணி ஹீரோ!!!

Lekha Shree

ரஜினியாக மாறிய டேவிட் வார்னர்! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan