a

சாண்டி மாஸ்டர் வீட்டில் விஷேசம்…!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தவர் சாண்டி மாஸ்டர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குடும்பத்தினரை சந்திப்பதற்கான ஒரு தொகுப்பில் பங்கேற்று, சாண்டி மாஸ்டரின் மனைவி சில்வியா மற்றும் அவரது மகள் லாலாவும் சிறப்பு கவனம் பெற்றனர்.

Also Read  தனி விமானத்தில் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - எதற்காக என்று தெரியுமா?

இந்த நிலையில், சில்வியா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ள நிலையில், அவருக்கு சீமந்தம் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்ற இந்த புகைப்படங்களை சில்வியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read  வாழும் தெய்வம்! - அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்த சோனு சூட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் உடன் கரம் கோர்க்கும் கார்த்தி மகன்…!

Tamil Mint

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் ஒடிடியில் வெளியீடு! ரசிகர்கள் அதிருப்தி!

Tamil Mint

மாஸ்டருக்கு அடுத்து சுல்தான்! – முதல் நாள் வசூலில் சாதனை!

Shanmugapriya

பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Ramya Tamil

Cat Women போல போஸ் கொடுக்கும் ரைசா வில்சன்! இது வேற லெவல் போட்டோ!

HariHara Suthan

சொன்னபடி திரையில் கர்ணன் காட்சியளிப்பான்…. தயாரிப்பாளர் ட்விட்…

VIGNESH PERUMAL

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

ராஜா ராணி சஞ்சீவ்,ஆல்யா தம்பதியின் கியூட் குழந்தை – வைரலான வீடியோ…!”

HariHara Suthan

மாஸ்டர் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்! பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா தளபதி விஜய் பட லிஸ்ட்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

பிரபல நடிகைக்கு கோலாகலமாக நடந்த 2வது திருமணம்… தொழிலதிபரைக் கரம்பிடித்தார்…!

Tamil Mint

எம்.எஸ் தோனி பட நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் பாலிவுட்!

Tamil Mint

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint