a

சாண்டி மாஸ்டரின் லாலா பாப்பாவுக்கு பிறந்தநாள் – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!


பிரபல டான்ஸ் மாஸ்டரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டர் மகளின் மூன்றாவது பிறந்தநாள் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

சாண்டி மாஸ்டர்-சில்வியா தம்பதிகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

Also Read  பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டல்லாவின் சேறு குளியல்… வைரல் புகைப்படம் இதோ..!

சாண்டி மாஸ்டரை அப்பாவாக அடையாளப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி. மகளை அவர் லாலா என செல்லமாக அழைப்பதும் மகளை பிரிந்து வனத்தை நினைத்து உருகுவதும் பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாலாவை கண்டதும் அவர் ஆனந்த பெருக்கில் வடித்த கண்ணீர் அந்த நாளின் ஹைலைட். மேலும், அந்த சீசனுக்கு மற்ற சீசன்களை விட ரசிகர்கள் அதிகம்.

Also Read  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி படத்தில் இணைந்த எஸ்டிஆர்!

இந்நிலையில் சாண்டி மாஸ்டரின் லாலா பாப்பாவுக்கு மூன்றாவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் வைரல்…!

Lekha Shree

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi

தளபதி விஜய்யின் 65-வது படத்தின் வில்லன் இவரா? அப்போ சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது!

Tamil Mint

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் – மயில்சாமி பேட்டி

HariHara Suthan

கொரோனா தடுப்பு பணியில் அஜித்தின் தக்‌ஷா டீம் – குவியும் பாராட்டு

sathya suganthi

கர்ணன் படத்தின் 2வது பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா? – சூப்பர் அப்டேட் இதோ…!

Shanmugapriya

’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

Jaya Thilagan

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

Lekha Shree

மாஸ்டர் படத்துக்கு எதிராக குவியும் மீம்ஸ்கள்! ட்ரெண்ட் ஆகும் #MasterDisaster

Tamil Mint

தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்: மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint