a

15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பட டிரெய்லர்…!


இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Also Read  நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சென்சார் துறை யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த ட்ரெய்லர் யூடியூபில் 15M வியூஸ்களை கடந்துள்ளது.

Also Read  2 தேசிய விருதுகளை பெரும் ஒத்த செருப்பு..

இதனை சந்தானத்தின் ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இப்படம் சயின்ஸ் பிக்ஷன் கதையாக உருவாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய வாழ்க்கை புதிய பயணம்! மாஸ்டர் படத்தின் குட்டி பவானி நடிகர் மகேந்திரன் நெகிழ்ச்சி..

Jaya Thilagan

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள்… முத்தத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி…!

Tamil Mint

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

‘ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல” – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் பாடல்!

Lekha Shree

ஆட்டோவில் பயணம் செய்த தல அஜித்? வைரலாகும் வீடியோ இதோ..!

HariHara Suthan

குஷ்பூவுக்கு நோ சொன்ன சன் டிவி? வரவேற்ற ஜீ தமிழ்!

Tamil Mint

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடிக்க இதுதான் காரணமா?

Lekha Shree

நடிகை காஜல் அகர்வாலின் ‘Anu and Arjun’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

விஜய் ரசிகர்களின் மகத்தான சேவை! – ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அசத்தல்!

Shanmugapriya

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கெட்டப் இது தான் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

HariHara Suthan