‘சபாபதி’ படத்தின் விளம்பர போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய சந்தானம்..!


நகைச்சுவை என்ற பெயரில் போராளிகளை இழிவுபடுத்தும் திரைப்பட போஸ்டரை நடிகர் சந்தானம் திரும்பப்பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் நடிகர் சந்தானம், விஜய் டிவி புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சபாபதி. இப்படம் நவம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read  "தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டமில்லை" - கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

இந்நிலையில், இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், “நகைச்சுவை என்ற பெயரில் போராளிகளை இழிவுபடுத்தும் திரைப்பட போஸ்டரை நடிகர் சந்தானம் திரும்பப்பெற வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நடிகர் சந்தானம் நடித்து வெளியாகவுள்ள சபாபதி படத்தின் விளம்பர போஸ்டரில், “தண்ணீர் திறந்துவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திரண்டு வாரீர்” என்ற வாசகம் இடப்பெற்றுள்ளது.

Also Read  'பொன்னியின் செல்வன்' - ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

அதன்மேல் சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்தில் இருந்து இந்த காட்சியை நீக்குவதோடு வெளியாகியுள்ள போஸ்டர்களையும் திரும்பப்பெற வேண்டும்.

இல்லையென்றால் தண்ணீருக்காக போராடும் மக்களோடு இந்த திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  'ஜெய் பீம்': பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி…!

Lekha Shree

“திரைவானின் சூரியன் ரஜினி!” – திரைத்துறையின் உயரிய விருதை பெறும் சூப்பர்ஸ்டாருக்கு முதலமைச்சர் வாழ்த்து!

Lekha Shree

லட்சத்தீவு விவகாரம் – நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

Lekha Shree

விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!

Tamil Mint

‘ஆஷிக் 2’ கதாநாயகியின் மாலத்தீவு விசிட் – வேற லெவல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

முல்லை ஆகிய நான்… முதல் முறையாக வி.ஜே.சித்ரா குறித்து மனம் திறந்த காவியா!

HariHara Suthan

“கொஞ்சம் நன்றியோடு இருங்க” – விஜய் சேதுபதி குறித்த இடும்பாவனம் கார்த்திக்கின் ட்வீட் வைரல்..!

Lekha Shree

5 மொழிகளில் விஷாலின் லத்தி…

suma lekha

மறுபடியும் ஏமாந்துடாதீங்க மக்களே… வைகைப்புயல் வடிவேல் பெயரில் வைரலாகும் வீடியோ..!

HariHara Suthan