சரண்யா-பொன்வண்ணன் மகள் திருமணம்! முதலமைச்சர் நேரில் வாழ்த்து! வைரல் புகைப்படம்!


தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த தம்பதி நடிகை சரண்யா மற்றும் பொன்வண்ணன்.

தற்போது இருவரும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இவர்களின் மகள் பிரியதர்ஷினியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில், பிரம்மாண்ட மணமேடையில் சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடத்தப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்துயுள்ளனர்.Also Read  தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

’அண்ணன் வீடு திரும்பி விட்டார்’ – மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி

Tamil Mint

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

‘வாடிவாசல்’ அப்டேட் – டைட்டில் லுக் நாளை வெளியீடு… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்…! ரசிகர்கள் ஆரவாரம்..!

Lekha Shree

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

இந்தியில் பேசிய தொகுப்பாளினி – தெறித்து ஓடிய ஏ.ஆர்.ரகுமான்

HariHara Suthan

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா – விருதுகளை அள்ளி குவித்துள்ள ‘அசுரன்’!

Lekha Shree

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணையும் விஜய்சேதுபதி-தமன்னா…! வெளியான ப்ரமோ சூட் போட்டோ…!

sathya suganthi

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree

25 வயது தோற்று போகும் கொள்ளை அழகில் 55 வயது மாதுரி தீட்சித்…! கலக்கல் போட்டோ ஷூட்…!

sathya suganthi

‘சர்தார்’ படத்தில் இணைந்த ‘கர்ணன்’ பட நடிகை…!

Lekha Shree