‘சார்பட்டா பரம்பரை’ – சூப்பர் அப்டேட் தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித்..!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தின் ட்ரெய்லர் நாளை 12 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய கதை தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்திற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார்.

Also Read  கோலிவுட் கொண்டாட்டம் - இன்றைக்கு பிறந்தநாள் காணும் பிரபலங்கள்…!

சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சன நடராஜன், துஷாரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இதன் படப்பிடிப்பு, இறுதி கட்ட பணிகள் என அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை.

Also Read  இந்தி மார்க்கெட்டிற்கு குறி வைத்த விஷால்... பாலிவுட்டில் வெளியாகும் ‘சக்ரா’...!

இதனால் முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

அதில் அமேசான் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து, தற்போது சார்பட்டா படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது.

Also Read  வெளியீட்டிற்கு முன்னரே ரூ.200 கோடி வசூல் செய்த அஜித்தின் 'வலிமை'?

இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஆவலோடு ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெனிப்பர் விஷயத்தில் யார் மீது தவறு? வெளியான திடுக்கிடும் தகவல்கள்! நடந்தது என்ன?

Jaya Thilagan

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா – விருதுகளை அள்ளி குவித்துள்ள ‘அசுரன்’!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணி துவக்கம்…!

Lekha Shree

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

Tamil Mint

பிங்க் ரீமேக் படத்தின் மகளிர் தின போஸ்டர் வெளியீடு! அசத்தும் பவன் கல்யாண்!

HariHara Suthan

சர்வதேச யோகா தினம்: கடினமான யோகா போஸை செய்த சூரி..!

Lekha Shree

குக் வித் கோமாளி பவித்ராவுடன் வந்த நபர் யார்? காதலரா என கேட்கும் ரசிகர்கள்…

HariHara Suthan

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan