‘நீயே ஒளி’ – வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் தீம் பாடல் வீடியோ..!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தின் தீம் பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய கதை தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Also Read  மறைந்த நடிகர் விவேக்கின் கனவை தொடரும் நடிகை…!

சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சன நடராஜன், துஷாரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

சார்பட்டா பரம்பரை படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் வரும் தீம் பாடலுக்கான வீடியோவை இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்.

Also Read  கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன்-கன்னிகா ரவி திருமணம்… வைரல் புகைப்படம் இதோ..!

இப்பாடல் தற்போது ‘நீயே ஒளி’பாடல் பல ரசிகர்களின் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இப்பாடல் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ணன் படத்தின் 2வது பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா? – சூப்பர் அப்டேட் இதோ…!

Shanmugapriya

காதல் வதந்தி… புகைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி…!

Bhuvaneshwari Velmurugan

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூலா? பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’!

Tamil Mint

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!

Lekha Shree

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

Lekha Shree

மாஸ்டர் பவானியின் காரை இயக்கிய பவானி! வைரலாகும் புகைப்படம் இதோ!

HariHara Suthan

பூம்பூம் மாட்டுக்காரரை வலை வீசி தேடும் ஜிவி பிரகாஷ்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

உச்சகட்ட கோவத்தில் பாபா பாஸ்கர்… சண்டையிட்டு கொண்ட ‘குக்கு வித் கோமாளி’ பிரபலங்கள்…!

Lekha Shree

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது படங்கள் லிஸ்ட்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

திரைக்கு வருகிறான் கர்ணன்….. டீசர் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு…

VIGNESH PERUMAL

மாப்பிள்ளை யார்?… திருமணம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜே ஜாக்குலின்…!

Tamil Mint