வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் டிரெய்லர்… ரசிகர்கள் கொண்டாட்டம்…!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய கதை தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்திற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார்.

Also Read  15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் 'டிக்கிலோனா' பட டிரெய்லர்…!

சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சன நடராஜன், துஷாரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இதன் படப்பிடிப்பு, இறுதி கட்ட பணிகள் என அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை.

Also Read  விருது விழாவிற்கு தன் மனைவியுடன் வந்த விஜய் டிவி ரக்‌ஷன்! வைரலாகும் புகைப்படம்!

இதனால் முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

அதில் அமேசான் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து, தற்போது சார்பட்டா படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது.

Also Read  "அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை" - செல்முருகனின் உருக்கமான பதிவு!

இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதை ஆர்யாவின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

https://youtu.be/XTTAHt4VlUA

இதையடுத்து ‘எனிமி’ படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார் ஆர்யா. அப்படத்தின் படப்பிடிப்பும் இன்று நிறைவடைந்துள்ளது. விரைவில் அப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar

எம்.எஸ் தோனி பட நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் பாலிவுட்!

Tamil Mint

தலைசுற்ற வைக்கும் மாஸ்டர் பட டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்காது போல…

Tamil Mint

பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டல்லாவின் சேறு குளியல்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

Tamil Mint

நடிகர் சூர்யாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக இளைஞரணி?

Lekha Shree

வெள்ளித்திரையில் கால்பதிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை…! இந்த ஹீரோ படத்திலா?

Lekha Shree

சிம்பு பட நாயகியின் கியூட்டான சிறுவயது புகைப்படம் வைரல்…!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் திரிஷ்யம் 2! என்ன காரணம்னு தெரியுமா?

HariHara Suthan

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

பரோட்டாவும்…CSKவும்…! பிரபல நடிகரின் குசும்பு புகைப்படம்…!

Devaraj

சர்வதேச யோகா தினம்: கடினமான யோகா போஸை செய்த சூரி..!

Lekha Shree