a

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி – சசிகலாவின் 2வது ஆடியோ ரிலீஸ்…!


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது ஆதரவு அதிமுகவுக்காக டிடிவியின் தினகரனின் அமமுகவிற்காக என்ற குழப்பத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா நடராஜன் அறிவித்திருந்தார்.

Also Read  "ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

இந்த நிலையில், கொரோனா முடிஞ்சதும் அரசியலுக்கு மீண்டும் வந்துருவேன் என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ, தமிழக அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.

இந்த ஆடியோ மூலம் சசிகலா மீண்டும் தமிழக அரசியல் களத்திற்கு வருவார் என்பது உறுதியாகி உள்ளது என அவரது தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா குறைந்த பின்னர் எல்லாரையும் பார்ப்பேன் என்று சசிகலா பேசியதாக இரண்டாவது ஆடியோ வெளியாகி உள்ளது.

Also Read  21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை தன்னால் பார்க்க முடியாது என்றும அவர்கள் சண்டை போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் அந்த ஆடியோவில் சசிகலா தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

அடுத்த வாரம் முதல் தமிழக பள்ளிகளில் சேர்க்கை தொடக்கம்

Tamil Mint

வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு…!

Lekha Shree

கொரோனா ஊரடங்கு தளர்வு : ரயில்கள் மீண்டும் இயக்கம்

sathya suganthi

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

ஊரடங்கில் மேலும் தளர்வுகள்? – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

Lekha Shree

வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

Tamil Mint

உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் கண்டுகளித்த ராகுல் காந்தி

Tamil Mint

சென்னையில் மூன்று வருடங்களுக்கு பிறகு மிக அதிக மழை

Tamil Mint

பாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்

sathya suganthi

எச்சில் இலை போல என்னை தூக்கி எறிந்தது எதற்காக? – தோப்பு வெங்கடாசலம் கண்ணீர் பேட்டி

Shanmugapriya

கோரிக்கை கடிதத்தில் 2 சவரன் தங்கச் சங்கலியை வைத்த பெண் – நெகிழ்ச்சியடைந்த முதலமைச்சர் ஸ்டாலின்

sathya suganthi