பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்: அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை..!


மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளான இன்று, சசிகலா அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணா என்று அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரையின் 113வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

Also Read  திமுக வேட்பாளருக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி! ஏன் தெரியுமா?

அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் அண்ணாவின் படத்திற்கும் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சசிகலா இன்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

1949ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கி வளர்த்தவர் அண்ணா. தமிழகத்தின் நவீன முன்னேற்றத்திற்காகவும் சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காகவும் அரசியல் அதிகாரம் தேவை என்பதை விளக்கியவர் அண்ணா.

அதற்கான திட்டங்களை வகுத்து தமிழ்நாட்டின் சமூக நீதி பாதை உருவாக்கியதில் அண்ணா பெரும் பங்காற்றினார்.

Also Read  உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு..!

திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட பெருங்கட்சிகளின் உருவாக்கத்திற்கு அண்ணாவின் பங்கு இன்றியமையாதது.

ஆகவே, இன்று அவரது 113வது பிறந்தநாளை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்…

Tamil Mint

நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்

Tamil Mint

ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Tamil Mint

ஜெயலலிதா நினைவிட அனுமதி மறுப்பு… சபதத்தை நிறைவேற்றுவாரா சசிகலா?

Tamil Mint

“தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

சாத்தான்குளம் மரணங்கள்: சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து இன்ஸ்பெக்டரும் கைது, துரத்தி சென்று பிடித்த டி ஐ ஜி

Tamil Mint

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்

Tamil Mint

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

Tamil Mint

நடிகை குஷ்புவின் கார் விபத்துக்கு உள்ளானது.

Tamil Mint

மெகா தடுப்பூசி முகாம் – சாதனை படைத்த தமிழகம்..!

Lekha Shree