சசிகலா விடுதலை சலுகை நிவாரணத்திற்கு விண்ணப்பம்.


கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார் வி.கே. சசிகலா.  

கர்நாடக சிறை விதிகளின் படி  சிறை கைதிகள் நன்னடத்தை காரணமாக, அனைத்து கைதிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். 

Also Read  100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் - அமைச்சர் சேகர் பாபு அதிரடி

சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், எனவே 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட வாய்ப்புள்ளது. 

இந்த சலுகையை சிறை அதிகாரிகள் விரும்பினால் கைதிகளுக்கு வழங்கலாமே ஒழிய கட்டாயம் இல்லை. 

Also Read  வைரல் ஆகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பரப்புரை வாகனம்! எவ்வளவு ஸ்டிக்கர்ஸ்..!

சசிகலா விண்ணப்பத்தை குறித்து எந்த  முடிவும் தற்பொழுது எடுக்கப்படவில்லை என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சசிகலாவிற்கு சலுகை நிவாரணம் அளிக்கப்படவில்லை என்றால் அவர் தனது தண்டனையை ஜனவரி 27, 2021 அன்று நிறைவு செய்வார். 

Also Read  அரசியலுக்கு ஆயத்தமா? - நடிகர் விஜய் ஆலோசனை.

சசிகலா ஏற்கனவே 2020 நவம்பரில் சிவில் நீதிமன்றத்தில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோர் டெலிவரி மூலம் மதுபானம்..? டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு..?

Ramya Tamil

“பீகாரிகளுக்கு மூளை கம்மி!” – அமைச்சர் நேரு பேச்சால் சர்ச்சை!

suma lekha

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

Tamil Mint

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!

Tamil Mint

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

தனித்தே ஆட்சி அமைக்க அதிமுக கட்சிக்கு வல்லமையும் மக்கள் செல்வாக்கும் உள்ளது பல்லாவரத்தில் மா.பா.பாண்டியராஜன் பேட்டி

Tamil Mint

நாயை கொடூரமாக கொன்ற நபர்கள்.. அதுவும் இந்த காரணத்திற்காக.?

Ramya Tamil

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘விடியல் எப்போது ஸ்டாலின்’ ஹேஷ்டேக்…! காரணம் இதுதான்!

Lekha Shree

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற
உயர்கல்வி செயலருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: உடனடியாக மாற்ற வேண்டும்!

Tamil Mint

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj