சர்ச்சையில் சிக்கியுள்ள சசிகுமாரின் ‘அயோத்தி’…!


சில தினங்களுக்கு முன்பு சசிகுமார் நடிக்கும் அயோத்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தை மந்திர மூர்த்தி என்பவர் இயக்க டிரைடன்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார். படத்தின் பெயர் அயோத்தி என வைக்கப்பட்டுள்ளதால் பாபர் மசூதி, ராமர் கோயில் தொடர்பான கலவரங்களை கொண்ட படமா என கேள்வியெழுந்தது. தலைப்பே சர்ச்சையாக உள்ளதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டது.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

ஆனால், அப்படி சர்ச்சைக்குரிய காட்சிகள் இப்படத்தில் எதுவுமில்லை என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும் இந்த படத்துக்கு பிரச்சினை வந்திருப்பது வேறு ரூபத்தில். “அயோத்தி படத்தின் கதை என்னுடையது அதை திருடி விட்டார்கள். நான் வழக்கு தொடுக்கப்போகிறேன்” என கோடம்பாக்கத்தில் ஒரு இயக்குனர் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Also Read  'பூமித்ரா' - தொழிலதிபரான நடிகை கீர்த்தி சுரேஷ்…!

மேலும், தான் வாரணாசி என்ற பெயரில் எழுதிய கதைதான் அயோத்தி என்ற பெயரில் எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், படக்குழுவினர் இந்த குற்றச்சாட்டை பொருட்படுத்தியதாக தெரியவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல்?

Lekha Shree

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

பிரேக்கப் செய்த பிரியா பவானி சங்கர்? அவரே பகிர்ந்த பதிவு…!

suma lekha

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

Lekha Shree

கொரோனா விதிமுறை மீறல் – நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது!

Lekha Shree

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

அண்ணாத்த தியேட்டர் உரிமையை வாங்கிய உதயநிதி? – வெளியான மாஸ் தகவல்..!

suma lekha

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

Lekha Shree

ரசிகர்கள் செயல் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

suma lekha

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ராஜமௌலியின் ‘RRR’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree