‘ஜூனியர் மீராபாய் சானு!’ – வைரலாகும் சுட்டிக் குழந்தையின் வீடியோ..!


ஒலிம்பிக்கில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் வீடியோவை பார்த்து அவரைப்போலவே செய்து அசத்திய குழந்தையின் வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

அந்த குழந்தை தமிழக பளுதூக்கும் வீரர் சதிஷ் சிவலிங்கத்தின் மகள். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு ‘ஜூனியர் மீராபாய் சானு’ என குறிப்பிட்டுள்ளார் சதீஷ்.

Also Read  இதில் கூட வடிவேலு வெர்ஷனா? எப்படிலாம் யோசிக்கிறாங்க…!

டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் 2ஆம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார் மீராபாய்.

இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும்.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தற்போதைய முன்னிலை நிலவரம்…!

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மீராபாய் சானு 2017ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் 2018ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் 48 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர்.

இவரது வீடியோ பார்த்து அவரைப்போலவே செய்து அசத்திய குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Also Read  வரலாறு படைத்த ஜப்பான் சிறுமி..! 13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேறுகால விடுப்பு உயர்வு: அரசாணை குறித்து விளக்கம்..!

Lekha Shree

11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உத்தரவு!

suma lekha

“குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” – கமல்ஹாசன்

Lekha Shree

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் கையாண்ட வினோத யுக்தி இணையத்தில் வைரல்!

Tamil Mint

மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! – ஒரேநாளில் 468 பேர் பலி!

Lekha Shree

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி..!

suma lekha

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

Tamil Mint

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை சமன் செய்தது இந்திய அணி!

Tamil Mint

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

டி20 உலகக்கோப்பை: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..!

Lekha Shree

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Jaya Thilagan