a

“பாலைவனங்களில் ஆயிரம் கோடி மரங்களை நட உள்ளோம்” – சவுதி அரசின் புதிய முயற்சி


பாலைவனப் பகுதிகளில் ஆயிரம் கோடி மரங்களை நட்டு பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது உலகம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. உலகம் வெப்பமயமாதலால் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read  பெண்ணுக்கு மசாஜ் செய்துவிடும் யானை! - ஆச்சரியமூட்டும் வீடியோ!

இந்த நிலையில் உலகம் வெப்பமயமாதலை தவிர்ப்பதற்காகவும் கார்பன் உம்மில் தலையை தடுப்பதற்காகவும் சுற்றுச்சூழல் மாசை தடுப்பதற்காகவும் சவுதி அரசு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு இளவரசர், ” சவுதி பசுமை திட்டம் என்ற பெயரில் பாலைவனப் பகுதிகளில் ஆயிரம் கோடி மரக்கன்றுகள் நடப்படும்.

Also Read  நான்கில் ஒருவருக்கு காது கேட்காமல் போகும் அபாயம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இதன் மூலம் கார்பன் உங்கள் தலையை தடுக்க முடியும். 2030ஆம் ஆண்டிற்குள் இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சவுதி அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முயல்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம்! – லண்டனில் வினோதம்

Shanmugapriya

“மரண பயத்த காட்டீடாங்க பரமா!” – திமிங்கலத்திடம் இருந்து தப்பித்து கப்பலில் குதித்த பென்குயின்! | வீடியோ

Shanmugapriya

“மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” – தி ராக்

Shanmugapriya

ஸ்காட்லாந்தில் உலாவும் பேய்க்கப்பல்! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

Lekha Shree

பெய்ஜிங்: 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

கொரோனா 2ம் அலை தீவிரம் – இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

Lekha Shree

கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் – 27 பேர் உயிரை பலி வாங்கிய பள்ளத்தாக்கு

Devaraj

இரண்டு புலிகளின் ஆக்ரோஷமான சண்டை! – சிலிர்க்கவைக்கும் வீடியோ!

Tamil Mint

எவர் கிவன் கப்பலால் இவ்வளவு இழப்பா? அதிர்ச்சியூட்டும் தகவல்

Jaya Thilagan

ரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்…! கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?

sathya suganthi

ஐ.டி., பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி

Tamil Mint

கண் தெரியாத நரிக்கு வழிகாட்டியாக மாறிய கால்களை இழந்த நாய்! – வீடியோ

Shanmugapriya