“ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் சவுரவ் கங்குலி”


.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் பதவி, பி.சி.சி.. தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு வழங்கப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதன்பின் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த பதவியில் இருந்து வருகிறார்.

Also Read  இங்கிலாந்து அணியை திணறடித்த இந்தியா: 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

சவுரவ் கங்குலிக்கு ஐ.சி.சி. தலைவர் ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், சில விசயங்களால் தலைவர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனில் கும்ப்ளே கடந்த 2012-ல் இருந்து மூன்று முறை மூன்று வருட பதவிக்காலம் அடிப்படையில் அப்பதவியை வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, தற்போது அவருக்குப் பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலியை கிரிக்கெட் கமிட்டியின் சேர்மன் பதவிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஐ.சி.சி. தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்.

Also Read  1983 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மா காலமானார்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவிற்கு 5 வது தங்கம்… இந்தியாவின் புகழை ஓங்கச் செய்யும் சரித்திரத்தை மாற்றும் திறனாளிகள்..!

suma lekha

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய அஸ்வின்! – வைரலாகும் வீடியோ!

Tamil Mint

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையால் ரத்து…!

Lekha Shree

புலியுடன் ‘tug of war’ நடத்திய யுவராஜ் சிங்…! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்: பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

mani maran

இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்…!

Devaraj

4-வது டெஸ்ட் போட்டி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?

Lekha Shree

நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டும் என் தந்தைக்கே அர்ப்பணிப்பேன் – முகமது சிராஜ்

Tamil Mint

டி20 உலகக்கோப்பை – ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி..!

Lekha Shree

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்: சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்!

Lekha Shree

‘சாதனை நாயகி’ ஸ்மிருதி மந்தனா…! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தல்..!

Lekha Shree

‘வாத்தி கம்மிங் ஒத்து!’ – இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம்..!

Lekha Shree