a

கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்பவர்களுக்கு சேமிப்பு பத்திரம்!


கொரோனா தடுப்பூசி போட்ட கொண்டவர்களுக்கு 100 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 7400 மதிப்பிலான சேமிப்பு பத்திரம் வழங்கப்படும் என்று விர்ஜீனியா அரசு தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் கூட பொதுமக்கள் பலரும் மிகவும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

Also Read  18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு

சிலர் இதுபோன்று இருந்தாலும் பலர் தடுப்பூசி குறித்து பல்வேறு விதமான கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் 16 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கான ஊக்கமாக சேமிப்பு பத்திரத்தை வழங்குவதாக விர்ஜினியா அரசு தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவர்களுக்கு ரூபாய் 7 ஆயிரம் மதிப்பிலான சேமிப்பு பத்திரம் வழங்கப்படும் என அந்த அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பலரும் மிகவும் ஆர்வமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

Ramya Tamil

ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

Tamil Mint

விவசாய போராட்ட விவகாரம் : ஆக்ரோஷமாக மாறிய கிரெட்டா துன்பெர்க்

Tamil Mint

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree

காரை இயக்கிவிட்டு தூங்கிய ஓட்டுநர் மற்றும் பயணி! – வைரலாகும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி…..

VIGNESH PERUMAL

தைவானில் இரண்டு போர் விமானங்கள் விபத்து….. விமானி மாயம்…..

VIGNESH PERUMAL

வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்…!

Devaraj

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

30 ஆண்டுகளாக சிகரெட் பிடித்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Tamil Mint

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree