வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு – தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


தமிழகத்தில் வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கு எதிராக சென்னையை சேர்ந்த இருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க முடியாது என அறிவித்துள்ளது.

Also Read  ‘ராமதாஸுக்கு வன்னியர்களின் குத்தைக்காரர் என நினைப்பு’... வெளுத்து வாங்கிய வேல்முருகன்...!

இதே விவகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த அபிஷ்குமார் தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றும் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிராம சபை கூட்டம் ரத்து: ஸ்டாலின், கமல் கண்டனம்

Tamil Mint

கண் தானம் செய்வதாக எடப்பாடி அறிவிப்பு

Tamil Mint

ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Devaraj

விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

Tamil Mint

திமுகவுக்கு படையெடுக்க தயாராகும் மநீம நிர்வாகிகள்! போட்டிபோடும் தேமுதிக-வினர்! என்ன நடக்கிறது?

Lekha Shree

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tamil Mint

ஊரடங்கும் மேலும் தளர்வுகள்: இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்

Tamil Mint

பெண் காவலரின் பாலியல் புகார் – நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

sathya suganthi

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் – மக்கள் அச்சம்!

Shanmugapriya

அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி

Tamil Mint

ஆ.ராசா, தயாநிதி மாறன், லியோனி மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

முதலமைச்சர் ஸ்டாலின்-பிரதமர் மோடி சந்திப்பு…!

Lekha Shree