பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆகலாம்-தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்.


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

*கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

Also Read  தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்

*இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தற்போது தான் கட்டுக்குள் இருக்கிறது, அடுத்து எப்போது வேண்டுமானாலும் கொரோனா இரண்டாம் அலை வீசும் என்பதால் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை திறக்காமல் இருக்கிறோம்.

*பள்ளிகளைத் திறக்க மேலும் காலதாமதம் ஆகும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Also Read  இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாஜக அதிருப்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் 3 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் அழிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Tamil Mint

தஞ்சை அருகே 56 மாணவிகளுடன் பெற்றோருக்கும் கொரோனா

Devaraj

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Mint

யுவனின் குரலில் ‘வென்று வா வீரர்களே’..! பாடலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

Lekha Shree

போராடி மறுபிறவி எடுத்தேன்: கண்ணீர் மல்க அமைச்சர் காமராஜ் உரை

Lekha Shree

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை

Tamil Mint

PSBB ஆசிரியர் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது அம்பலம்…! பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க காவல்துறை வேண்டுகோள்…!

sathya suganthi

கீழடியில் ஒரே குழியில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு…! எப்போது புதைக்கப்பட்டதென ஆய்வு…!

sathya suganthi

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்…!

Lekha Shree

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

Lekha Shree

காவலர்கள் உயிர்களைப் பற்றிக் கவலை இல்லையா? எதிர்க்கட்சிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

Tamil Mint