தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


அமைச்சர் செங்கோட்டையன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வடமங்கலம், உள்ளிட்ட இடங்களில், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மற்றும் வாழைமரத்தோப்புகளை அவர் பார்வையிட்டார். 

Also Read  முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு?

இதனை தொடர்ந்து பள்ளிகளை திறப்பை பற்றி தினத்தந்தி ஆன்லைன் நாளிதழ் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டது யாதெனில், ” அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை அரசு திறக்கும் என்று தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read  "ஈ.பி.எஸ்-க்கு அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாது" - விளாசி தள்ளிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ் காட்டிய அஜித் – விஜய்! கருப்பு – சிவப்பு குறியீடு என்ன?

Devaraj

தூது செல்ல நான் தயார்.! உங்க மாமா அனுமதிப்பாரா.? தயாநிதி மாறனை கலாய்த்த அண்ணாமலை.

mani maran

திமுக பதவிக்கு ஒரு கோடி ரூபாய்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

Tamil Mint

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Tamil Mint

சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தற்போதைய முன்னிலை நிலவரம்…!

Lekha Shree

கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

மதுபாட்டிலில் கிடந்த பாம்பு; குடித்த மதுப்பிரியர் மயக்கம்

Devaraj

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

தமிழ்நாடு: செப்டம்பர் 13-ல் மாநிலங்களவை தேர்தல்…!

Lekha Shree

தமிழகத்தில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு?

Lekha Shree

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்

Jaya Thilagan