6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…! 17 வயது சிறுவன் கைது…!


செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமி அவரது தாயார் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் தந்தையின் இறைச்சி கடைக்கு வியாபாரத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சிறுமி மட்டும் அங்கிருந்த சென்றுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்த அந்த தம்பதி தங்கள் மகள் வீட்டை வந்து சேரவில்லை. இதை அறிந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.

Also Read  இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்…! எவற்றிற்கு அனுமதி...! எவற்றிற்கு தடை…!

இதையடுத்து சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி வீட்டின் அருகிலிருந்த முட்புதரில் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

Also Read  11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்…! முழு விவரம் இதோ…!

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் போலீசிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read  தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

அதில், கட்டணம் செலுத்த அம்மாவுடன் சென்ற சிறுமி, தனியாக வந்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தும் வன்கொடுமை செய்ய முயற்சித்த போது சிறுமி கத்தியதால் , சிறுவன் கல்லால் தாக்கி சிறுமியை கொன்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Tamil Mint

விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: கைதாகிறாரா சீமான்?

Tamil Mint

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

Tamil Mint

ஆருத்ரா தரிசன விழாவிற்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

பொதுத் துறையான போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க தமிழக அரசு திட்டமா?

Tamil Mint

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

sathya suganthi

செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம்-மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

Tamil Mint

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

கமலுக்காக மகள் அக்சரா குத்தாட்டம்…! நடுரோட்டில் நடனமாடிய வீடியோ வைரல்…!

Devaraj