தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்!


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது” என தெரிவித்துள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் மாத ஊதியம் என்று பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு அரசின் 4 ஆயிரம் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார்.

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது. கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது” என தெரிவித்தார்.

Also Read  சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்க ஈபிஎஸ்-க்கு அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் – மத்திய அரசு

Tamil Mint

வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

Lekha Shree

“வீடு வேண்டும்” – முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ‘ரவுடி பேபி’ சூர்யா..!

Lekha Shree

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint

கமல் தனது திரைப்படங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

கொரோனா 2ம் அலை! – தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

“தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது” – கனிமொழி எம்.பி.

Lekha Shree

மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கி உதவிய முதல்வர்

Tamil Mint

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Lekha Shree

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

யாரை கலாய்த்தார் நடிகை கஸ்தூரி?

Tamil Mint

வாகன காப்பீடு மோசடி வழக்கு; தீவிரமடையும் விசாரணை!

Tamil Mint