கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவன் – மாணவி மர்ம மரணம்…! ஆணவக் கொலையா?


கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவர்கள் இருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இது ஆணவக் கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச் சந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவனும், மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர அவர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.

Also Read  தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

இந்நிலையில், வீட்டிலிருந்த மாணவி கடந்த 21-ம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். மாணவி மாயமானதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவி பயன்படுத்தி வந்த செல்போனைக் கொண்டு போலீஸார் மாணவியைத் தேடி வந்துள்ளனர்.

Also Read  கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை திருவிழா.. கொரோனாவால் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

இதனிடையே இன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார்குடி ஆற்றங்கரைப் பகுதியில் மாணவன் ஆற்றுப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையிலும், மாணவி ஆற்றுப் பகுதியில் மிதந்த படியும் சடலங்களாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மாணவர்கள் இருவரின் சடலங்களும் இருவேறு இடங்களில் மீட்கப்பட்டதால், ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  ட்விட்டரில் ட்ரெண்டாகும் #boycottzomato மற்றும் #Reject_Zomato …! என்ன காரணம்?

இந்த தகவல் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை வரவேற்கிறோம்” – அண்ணாமலை

Lekha Shree

மதுவந்தியின் வீடு ஏலத்திற்கு வந்தது : அடிப்படை தொகையை அறிவித்தது நிதி நிறுவனம்.!

mani maran

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் யார் யார்?

Devaraj

தென்காசி: ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் பலி..! பதறவைக்கும் வீடியோ..!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா பாதியாக குறைந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

sathya suganthi

ஈபிஎஸ்-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! – காரணம் இதுதான்?

Lekha Shree

தென்தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தொடை_நடுங்கி_அண்ணாமலை ..! நடந்தது என்ன?

Lekha Shree

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… பலத்த காற்றுடன் மழை நீடிப்பு..!

Tamil Mint

திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

Lekha Shree

பெற்ற குழந்தையை விற்ற தாய்… குழந்தையை பிரிய மனமின்றி வழிப்பறி நாடகம்..!

Lekha Shree

தொழிலதிபரை அடித்து சொத்துக்களை எழுதி வாங்கியதாக போலீஸ் மீது புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு

sathya suganthi