கனமழை எச்சரிக்கை – 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!


கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராமநாதபுரம், திருவாரூர், மதுரை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் முதல் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Also Read  "ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்டடம் கட்ட வைக்க வேண்டும்": கமல் ஆவேசம்.!

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலில் மழைநீர் புகுந்தது. இதனால் பிரகாரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடியில் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் வெகுவாக குறைந்த கொரோனா உயிரிழப்புகள்…!

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராமநாதபுரம், திருவாரூர், மதுரை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  குஷ்பு கைதானதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அப்துல் கலாம் பிறந்தநாளில் அசத்திய ஆர்யா…

suma lekha

வாழ்த்து சொன்ன கனிமொழி எம்.பி.,! நன்றி சொன்ன மம்தா!

Lekha Shree

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க. அழகிரி

Tamil Mint

போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையை அசர வைத்த மு.க.ஸ்டாலின் உரை…!

sathya suganthi

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்…? – தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்…!

Devaraj

கொவிட்-19: அதிக பரிசோதனைகள் மூலம் ஆபத்திலிருந்து மீண்டு வரும் தமிழகம்

Tamil Mint

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

Tamil Mint

பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ…!

Devaraj

“விரைவில் சந்திப்போம்!” – அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா அறிக்கை..!

Lekha Shree

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் காரணமாக ஒருவர் பலி..! கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

Lekha Shree