தொடர் கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழுவிவரம் உள்ளே..!


தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  வருகிறார் சசிகலா

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

Also Read  "செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறப்பது உறுதி" - அமைச்சர் அன்பில் மகேஷ்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடப்பதாலும் தொடர் கனமழை காரணமாகவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பரோட்டா சாப்பிட நபர் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் போலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் பணி தீவிரம்: அனைத்து ஆசிரியர்களும் வரும் 18-ம் தேதி பள்ளிக்கு வர உத்தரவு!

Tamil Mint

“சொன்னீங்களே செஞ்சீங்களா?” – அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்..!

Lekha Shree

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

பேரவையில் ஆளுநர் உரை – எடப்பாடி பழனிசாமி அதிருப்தி…!

sathya suganthi

அவைத்தலைவராக சசியை பரிந்துரைக்கும் பாஜக…ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைக்கும் இபிஎஸ்!

suma lekha

சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை, கோவில்கள், பூங்காக்கள் திறப்பு

Tamil Mint

சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

Tamil Mint

நூதன முறையில் நகை திருட்டு…! வசமாக சிக்கிய திருடர்கள்! எப்படி தெரியுமா?

Tamil Mint

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree

ஒரே மாதத்தில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்வு – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலை…!

Devaraj

ஊரடங்கு அறிவிப்பால் ஸ்தம்பித்த போக்குவரத்து…!

Lekha Shree