ஜூலை 16ம் தேதி பள்ளிகள் திறப்பு – எங்கு தெரியுமா?


புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அங்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி அம்மாநிலத்தில் 9ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் வரும் 16ம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்... சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்பனுக்கள் வாயிலாகவே இப்பொழுதும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் மாணவர்களின் நலத்தை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரியிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவே மட்ட வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

Also Read  காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் - ஆந்திராவில் பகீர் சம்பவம்…!

தற்பொழுது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் 9ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் வரும் 16ம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும்: ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

அசத்தலான சுவை! – விற்பனையில் பட்டையைக்கிளப்பும் நூர்ஜஹான் மாம்பழம்!

Shanmugapriya

புகையிலை பொருட்கள் சட்டத்தில் முக்கிய திருத்தம்!!

Tamil Mint

“மக்கள்தொகை பெருக்கம் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது!” – யோகி ஆதித்யநாத்

Lekha Shree

கருப்பு பூஞ்சையை தொற்று நோயாக அறிவித்த மாநிலம்…!

Lekha Shree

கேரள அரசின் ஓணம் பரிசு, முதல்வர் பினராய் விஜயனின் உற்சாக அறிவிப்பு

Tamil Mint

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

Tamil Mint

தடுப்பூசிக்கு காத்திருக்கும் 70 சதவீத மக்கள்…! ஹெர்டு இம்யூனிட்டி பெற 3.5 ஆண்டுகள் ஆகலாம்…!

sathya suganthi

குளிர்காலத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும் – மத்திய அமைச்சர்

Jaya Thilagan