கொரோனா 3வது அலை பாதிப்பு எப்போது அதிகமாக இருக்கும்? விஞ்ஞானிகள் குழு தகவல்…!


கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கடந்த ஆண்டு அமைத்து.

இந்த குழு கொரோனா 3வது அலை பாதிப்பு குறித்து தற்போது கணித்துள்ளது.

அதன்படி, 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.i

3வது அலை பாதிப்பு அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது என்றும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இது 2வது அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தின்போது பதிவான தினசரி பாதிப்பு அளவில் பாதிக்கும் குறைவாகும் என்றும் மே 7 ஆம் தேதியன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 4,14,188 ஆக பதிவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்

Tamil Mint

விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Tamil Mint

கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்த விராட் கோலி-அனுஷ்கா தம்பதி…!

Lekha Shree

பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்!

Tamil Mint

சீனாவுடனான உறவு பழைய நிலைக்கு திரும்புவது கடினம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Tamil Mint

ட்விட்டரில் பாலோயர்கள் எண்ணிக்கை குறைகிறதா? – இதுதான் காரணம்

Shanmugapriya

வீரியம் எடுக்கும் கொரோனா! – அபாயத்தை நோக்கி இந்தியா?

Lekha Shree

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!

Shanmugapriya

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan

கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை

Shanmugapriya

உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!

mani maran