வீதிக்கு வந்து மிரள வைத்த 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கள்…! வைரலாகும் வீடியோ…!


கால நிலை மாற்றம் ஏற்படும் தாக்கத்தால் கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் உணவு பிரமிடின் மேல் மட்டத்தில் உள்ள உயிரினங்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் கடல்வாழ் உயிரினங்கள் சடலமாகவும் உயிருடனும் கரை ஒதுங்குவது வழக்கமாகி உள்ளது.

Also Read  இளைஞர் சைக்கிள் சாகசம்... 30 நிமிடங்களில் 33 மாடிகள் ஏறி அசத்தல்! வைரல் வீடியோ இதோ!

அந்த வகையில், சிலியில் கொலைக்கார திமிங்கலங்களுக்கு அச்சப்பட்டு சுமார் 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கங்கள் கரை ஒதுங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பையோ பையோ என்ற இடத்தில், கடற்கரையோரம் திரியும் திமிங்கலங்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

Also Read  குறுக்கு நெடுக்காய் சிக்கிய கப்பலில் கேப்டன் உள்பட 25 ஊழியர்களும் இந்தியர்கள்…! சூயஸ் கால்வாயில் நடப்பது என்ன?

இந்த திமிங்கலங்களுக்கு அச்சப்பட்டு கரைஒதுங்கி உள்ள கடல் சிங்கங்கள் நகருக்குள் புகுந்து நாய்களுடன் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குரங்கின் மூளையில் சிப் பொருத்தி வீடியோ கேம் விளையாட்டு – ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி

Tamil Mint

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

Lekha Shree

மீண்டும் மிதக்கத் துவங்கிய ‘எவர் கிவன்’ கப்பல்….!

Lekha Shree

எகிப்து அருகே கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்…! மணிக்கு ரூ.2800 கோடி நஷ்டம்…!

Devaraj

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கிறிஸ் கெயில்…!

Devaraj

“டிரம்பின் பொய் பிரச்சாரங்களால் மக்களின் வரிப்பணம் ரூ. 380 கோடி வீண்” – வாஷிங்டன் போஸ்ட்

Tamil Mint

28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!

Shanmugapriya

வட கொரியாவில் டார்ன் ஜீன்ஸ் அணிய தடை!

Shanmugapriya

நாசா திட்டம் திடீர் ரத்து

Tamil Mint

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி? எங்கு தெரியுமா?

Lekha Shree

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ஒரு கை முழுக்க மொய்த்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்! – கேஷுவலாக நடந்து செல்லும் நபர்! | வீடியோ

Tamil Mint