கமல் பிறந்தநாளில் தலைமுடியை தானம் செய்த ரசிகர்..!


நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் உடல் தானமும் புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானமாகவும் கொடுத்துள்ளது சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Also Read  போயஸ் கார்டனில் மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜை... மாஸ்க் அணிந்து மாஸாக பங்கேற்ற மாமனார் ரஜினிகாந்த்...!

அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக தமிழகம் முழுக்க அவரது ரசிகர்களும் தொண்டர்களும் உணவு அளித்தல், ஏழைகளுக்கு உதவிப்பொருட்கள் வழங்குதல் என்று பல்வேறு உதவிகளை செய்தார்கள்.

image

அந்த வகையில் புதுச்சேரியில் வசிக்கும் கமல்ஹாசனின் தீவிர ரசிகரும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினருமான மஹின் பார்வத் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி புற்றுநோயாளிகளுக்காக தனது தலை முடியை மொட்டையடித்து தானம் செய்துள்ளார். அதோடு, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு தனது உடலை தானம் அளிப்பதாகவும் எழுதிக்கொடுத்துள்ளார்.

Also Read  கமலுக்காக மகள் அக்சரா குத்தாட்டம்…! நடுரோட்டில் நடனமாடிய வீடியோ வைரல்…!

அவரது, செயலை கமல்ஹாசன் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் 4 திரைப்படங்கள்…!

suma lekha

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்..!

Lekha Shree

ரஜினியின் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு?

Lekha Shree

கிங்காங்கை விஜய்யுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட நெட்டிசன்கள்! வைரல் வீடியோ இதோ!

HariHara Suthan

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!

Devaraj

நயன்தாரா படத்தில் அறிமுகமாகும் பிரபல சிஎஸ்கே வீரரின் தங்கை?

Lekha Shree

விஜய் 65-ல் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்?

Jaya Thilagan

காதல் வதந்தி… புகைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி…!

Bhuvaneshwari Velmurugan

போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு ஜாமீன் மறுப்பு..!

Lekha Shree

நடிகர் சூர்யா நிறுவனத்தின் பெயரில் பண மோசடி.. காவல் நிலையத்தில் புகார்..!

suma lekha

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்?

Lekha Shree

விஜய்யின் ’கத்தி 2’வை இயக்கும் வெற்றிமாறன்?.. லீக்கான கதை..!

suma lekha