a

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராவணன் போல வேடமணித்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் நல்ல வரவேற்பை பெற்றவர் சீமான். அதன்பின்னர் நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் களம் கண்டார்.

Also Read  மீண்டும் மலரும் மாம்பழம்... தேர்தலில் வெற்றி வாகை சூட எதிர்பார்ப்பு... அதிக எதிர்பார்ப்புடன் ஆதரவாளர்கள்...

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி.

இந்நிலையில் சீமான் ராவணன் போல வேடமணித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏன் இந்த வேடத்தை சீமான் அணிந்துள்ளார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

ஒருவேளை திரைப்படத்திற்காக இருக்கலாம் என சிலர் தங்களின் யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

Lekha Shree

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

Lekha Shree

போகிற போக்கில் சசிகலாவுக்கும் குட்டு வைத்த கமல்…!

Devaraj

நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பால் ‘Get Well Soon Sir’எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ரெண்டாகிவருகிறது…!

HariHara Suthan

27 மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் இடமாற்றம்…!

sathya suganthi

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ‘சீதா’ ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

Lekha Shree

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

malar

வரும் பத்தாம் தேதி முதல்வர் கன்னியாகுமரி பயணம்

Tamil Mint

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint

தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை நோய் – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

sathya suganthi

மீண்டும் மலரும் மாம்பழம்… தேர்தலில் வெற்றி வாகை சூட எதிர்பார்ப்பு… அதிக எதிர்பார்ப்புடன் ஆதரவாளர்கள்…

VIGNESH PERUMAL

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்புமனு தாக்கல் செய்த பாஜக மாநில துணைத்தலைவர்..!

Lekha Shree