a

டிராபிக் ராமசாமிக்கு கண்ணீர் வணக்கம் – சீமானின் உருக்கமான அஞ்சலி


சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வழியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனி ஒரு மனிதராக நின்று உறுதியாக போராடிய சமூகசெயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி என்று கூறினார். அவரது மறைவு செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

Also Read  முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகும் முதல்வர்: லாக் டவுன் நீங்குமா?

சமூகத்தின் மீதான தனிமனிதரின் பொறுப்புணர்வு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கான நிலைத்த அளவுகோலாகவே டிராபிக் ராமசாமியின் செயல்பாடுகள் திகழ்ந்து அவரது புகழை என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் விட்டுச்சென்ற சமரசமற்ற சமூகப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதே ஐயாவுக்கு செய்யும் உண்மையான இறுதி வணக்கமாக இருக்கும் என்று சீமான் கூறியுள்ளார்.

Also Read  வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

டிராபிக் ராமசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் தனது ஆறுதலை தெரிவித்து உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடையாளத்தை மறைக்கும் பாஜக…! அதிமுக பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் எச்.ராஜா…!

Devaraj

நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்

Tamil Mint

தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை

Tamil Mint

ஒரு முன்னாள் கொரோனா நோயாளியின் வாக்குமூலம்: உயிர் மீது ஆசை இருந்தால் இதை படிக்கவும்

Tamil Mint

ஒரு மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர்; கோவையின் அவலம்

Devaraj

நிவர் சூறாவளியின் போக்கை அரசு நெருக்கமாக கண்காணிக்கிறது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Tamil Mint

எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

தமிழக பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

Tamil Mint

சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியானது

Tamil Mint

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint