a

முதலமைச்சரை சந்தித்த சீமான்… காரணம் இதுதான்..!


இன்று தமிழக முதலமைச்சரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நேரில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலவர் முக ஸ்டாலின் பொதுமக்களையும் திரையுலகினரையும் தொழிலதிபர்களை நிவாரணம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Also Read  இந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகலாம்.. ஏன் தெரியுமா..?

அதன் பின்னர் பல திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நேரில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளனர்.

இந்த தொகை குறித்த மொத்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிவாரண தொகையை ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க, படுக்கை மற்றும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா மையத்துக்கு நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்!

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நாம் தமிழர் கட்சியை நான் தமிழர் கட்சியாக மாற்றி விட்டார் சீமான்” – சுப. உதயகுமார்

Shanmugapriya

சசிகலாவின் மற்றொரு ஆடியோவால் மீண்டும் பரபரப்பு…!

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

பாலியல் வழக்கு – சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

Lekha Shree

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

“என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை” – மு.க. அழகிரி

Lekha Shree

கோவை: அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; மின்மயானங்களில் குவியும் சடலங்கள்!

Lekha Shree

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை

Devaraj

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?

Tamil Mint

நதி நீர் பங்கீடு: தமிழகம், கேரளா முக்கிய ஆலோசனை

Tamil Mint