“இந்தப் பொறுப்பு இவருக்கு மிகவும் பொருத்தமானது” -சைலேந்திர பாபுவுக்கு சீமான் வாழ்த்து!


இந்த பொறுப்பு இவருக்கு மிகவும் பொருத்தமானது என்று சைலேந்திரபாபுவுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சைலேந்திர பாபு. தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்.

மிகவும் நேர்மையானவர் என பெயர் பெற்றவர் சைலேந்திரபாபு. இவருக்கு என இளைஞர்களில் பல ரசிகர்கள் உள்ளனர்.

Also Read  உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு..!

தற்போது ரயில்வே துறையின் டிஜிபியாக பணியாற்றிவரும் சாயந்திர பார்க்கும் தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பதவி ஏற்றார்.

அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ” இந்த பொழப்புக்கு மிகவும் பொருத்தமானவர் சைலேந்திரபாபு.

Also Read  "ஆணும் பெண்ணும் சமம் என்பதாலேயே சம அளவு வேட்பாளர்கள்" - சீமான்

இவரது பணிகள் சிறக்கவும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கவும் வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிதீவிர புயலாக உருவெடுக்கும் ‘யாஸ்’…!

Lekha Shree

இந்தியாவில் 64 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; 1 லட்சத்தை நெருங்கிய இறப்பு எண்ணிக்கை..!

Tamil Mint

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint

சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் மீது தீ வைத்த தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

ஜியோவை முந்திய ஏர்டெல்

Tamil Mint

கோவிஷீல்டு+கோவேக்சின் : உ.பி. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய குளறுபடி

sathya suganthi

பிரதமர் நரேந்திரா மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Mint

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் – பாஜக

Shanmugapriya

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya