ஓடிடி தளங்கள் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி குற்றச்சாட்டு…


இயக்குநர் சீனு ராமசாமி ஓடிடி தளங்கள் குறித்து குற்றம் சாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்பவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் அடுத்து அடுத்து விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

Also Read  இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

இந்நிலையில் ஓடிடி தளங்கள் வட்டி வசூலிப்பதாகவும், நிறுவனங்கள் தயாரிப்பாளர்களை நடத்தும் விதம் குறித்தும் குற்றம் சாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்று தள்ளி வெளியிட்டால் தயாரிப்பாளரிடம் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள் ‘content based films’ தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை கதை படங்கள் வளரும் புதியவர்கள் தழைப்பர்?”என குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மோகன்லால் பட இயக்குநருக்கு ஒமிக்ரான்…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் வடிவேலு உடல்நிலை குறித்து மருத்துவமனை ரிப்போர்ட்.!

suma lekha

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

விஷாலின் சக்ரா படத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

விஜய்யுடன் மீண்டும் இணையும் லோகேஷ் கனகராஜ்? அப்ப இன்னொரு ’மாஸ்டர்’ பீஸ் ரெடி!

Tamil Mint

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

வைரலாகும் ’தெறி பேபி’ நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

suma lekha

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் களமிறங்கும் புதிய தொகுப்பாளர் இவரா?

Lekha Shree

தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழ விடாது – கங்கனா ரனாவத்

Shanmugapriya

பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! – ட்ரெண்ட் செய்யும் சிம்பு ரசிகர்கள்!

Tamil Mint

வெளியானது ‘வலிமை’ படத்தின் ‘விசில் தீம்’ …!

Lekha Shree

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

Lekha Shree