‘நாட்டு கூத்து’ பாடலுக்கு நடனமாடும் மாற்றுத்திறனாளி பெண்…! வைரலாகும் வீடியோ..!


ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடலுக்கு இரண்டு கைகளும் போலியோவால் பாதித்த இளம் பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

ராஜமௌலி இயக்கத்தில் ‘ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Also Read  பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்! - வெளியானது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மேக்கிங் வீடியோ..!

இப்படாலின், முதல் பாடலான ‘நட்பு’ பாடல் வெளியான நிலையில், இந்த வாரம் ‘நாட்டு கூத்து’ பாடல் வெளியானது. இப்பாடலின் நடனம்தான் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கீரவாணி இசையில் இப்பாடலுக்கு தெலுங்கு நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் நடனம் அமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த போலியோவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது இரண்டு கைகள் இல்லாமலேயே இப்பாடலுக்கு தன்னம்பிக்கையுடன் கால்களாலேயே உற்சாகமுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Also Read  'ஆர்ஆர்ஆர்' படத்தில் 'சீதா' ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

தெலுங்கில் ராம் சரணும் ஜுனியர் என்.டி.ஆரும் ‘நாட்டு நாட்டு’ என்று  செம்ம துள்ளலுடன் தோள்களை ஒன்றாகப் பிடித்துக்கொண்டு நடனம் ஆடுவது பார்க்கும் நம்மையும் எனர்ஜியூட்டுகிறது. வெளியான ஒரே நாளிலேயே 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த இப்பாடல் தமிழிலும் ‘நாட்டு கூத்து’ பெயரில் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

Squid Game வெப்தொடரால் பயனடைந்துள்ள நெட்பிளிக்ஸ்..! உலகளவில் பெருகும் வரவேற்பு!

Lekha Shree

என் வீட்டுத் தோட்டத்தில்…! சிவகார்த்திகேயன் வெளியிட்ட கலக்கல் வீடியோ…!

sathya suganthi

நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப்? வெளியான மாஸ் அப்டேட்!

Lekha Shree

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி வழக்கு.!

suma lekha

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

Tamil Mint

‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி நிறைவு..! ரூ.25 லட்சத்தை வென்ற டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

Lekha Shree

ரூ.1 லட்சம் அபராதம் – நடிகர் விஜய் மேல்முறையீடு..!

Lekha Shree

கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

HariHara Suthan

அருண் விஜய்யின் ’பார்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப், வைரலாகும் போஸ்டர் இதோ…

HariHara Suthan

நண்பர்களுடன் மழையில் சைக்கிள் ரைட் சென்ற சமந்தா..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

கணவரின் பெயரை நீக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா… இது தான் காரணமா?

suma lekha

விஷால் மீது பொய் வழக்கு: லைகா நிறுவனத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

suma lekha