a

வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை – அதிரடி அறிவிப்பு


நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போன்ற உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து அசாம் வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் இந்த தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

Also Read  ஹரித்வார் கும்பமேளா : 3 மாத திருவிழா ஒரு மாதமாக குறைப்பு

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 1,665 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

சிறைச்சாலைகளையும் விட்டு வைக்காத கொரோனா – 67 கைதிகளுக்கு தீவிர சிகிச்சை

Devaraj

பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார்

Tamil Mint

சிறுத்தையுடன் கட்டிபுரண்டு சண்டையிட்ட மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் – குடும்பத்தை காப்பாற்ற துணிகரம்

Jaya Thilagan

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது!!

Tamil Mint

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா! நிலவரம் என்ன?

Lekha Shree

கலால் வரி அதிகரிப்பால் பன்மடங்கு உயர்ந்துள்ள மத்திய அரசின் வருவாய்…!

Lekha Shree

முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று

Tamil Mint

டிராக்டர் பேரணியில் பெங்கேற்க செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக டிசல் வழங்கிய மக்கள்!

Tamil Mint

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘… ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

Tamil Mint