என்னை மிஞ்சிய விஞ்ஞானி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுங்கள் – செல்லூர் ராஜு


என்னைத் இந்திய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுங்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Also Read  தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது - அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்தடை வலி ஏற்படுவதற்கு அணில்களும் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

அதனை அடுத்து #அணிலேகாரணம் என்ற ஹாஷ்டாக் டிவிட்டரில் அதிகமாக பகிரப்பட்டது.

மேலும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். தெர்மாகோல் விட்டதற்காக திமுகவினர் என்னை விஞ்ஞானி செல்லூர் ராஜு என்று அழைத்தனர்.

இப்போது என்னையே மிஞ்சி அணிலை கண்டுபிடித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  ராஜினாமா செய்த எம்.எல்.ஏவை தற்காலிக நீக்கம் செய்த திமுக தலைமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக எம்பிக்கு கொரோனா !!

Tamil Mint

’தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ’ விருது பெற்றவருக்கு சீட் கொடுக்காத அதிமுக! ஏமாற்றத்தில் ஆதரவாளர்கள்!

Lekha Shree

சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு…!

sathya suganthi

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்…!

sathya suganthi

“மனம்திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – ஆ.ராசா.

Lekha Shree

“வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவுள்ளது நாங்கள்தான்” – சீறும் மம்தா பானர்ஜி!

Shanmugapriya

தாடிக்கு குட்பாய் சொல்ல போகும் பிரதமர் மோடி…! காரணம் இதுதான்…!

sathya suganthi

மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

Jaya Thilagan

வி.கே.சசிகலா மீது வழக்குப்பதிவு – சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

sathya suganthi

மின்வெட்டும் திமுகவும்…! திருவிளையாடல் பட பாணியில் கலாய்த்த நத்தம் விஸ்வநாதன்!

sathya suganthi

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree