“கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்” – முன்னாள் அதிமுக அமைச்சர் புகழாரம்.!


கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் புகழ்ந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.

Also Read  விஜயகாந்த்துக்காக பிரேமலதா சிறப்பு பிரார்த்தனை
Tamil Nadu election result 2021 | Sellur Raju: MLA who covered lake with  thermocol to prevent drought leading in Madurai West | Deccan Herald

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒமைக்ரான் மற்றும் கொரோனா நீங்க வேண்டியும், கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என்றும் மீனாட்சி அம்மனை குடும்பத்தோடு தரிசனம் செய்தோம். அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமரின் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டினார்கள். ஆனால் இன்று அவர்களே மோடியை வரவேற்கிறார்கள் என்றால் திமுகவின் இரட்டை நிலையை மக்கள் புரிந்து புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் காவலர்களுக்கு ஆண் தாயாக விளங்குகிறார் ஸ்டாலின் – முன்னாள் காவலர்

Shanmugapriya

ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியவில்லை…. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…..

Lekha Shree

தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!

Lekha Shree

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!

Lekha Shree

’என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்’ – சசிகலா வேண்டுகோள்!

suma lekha

எங்க ஊரு மெட்ராஸூ… SWIGGY வெளியிட்ட சென்னைவாசிகளின் டாப் 5 உணவுப்பட்டியல்!

suma lekha

பொங்கல் விடுமுறைக்கு பின் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்?

Lekha Shree

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

Tamil Mint

மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன்!

suma lekha

மதுரை: இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை…! காவலர் கைது..!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj