அமேசான் பிரைமில் வெளியாகும் செல்வராகவன்-கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காயிதம்’…!


செல்வராகவன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாணிக்காயிதம்’ படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

Also Read  லைகா-விஷால் வழக்கு - அபராத தொகையை அறக்கட்டளைக்கு வழங்க விஷால் முடிவு..! பாராட்டும் ரசிகர்கள்..!

அருண் மாதேஸ்வரன் ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனராகவும் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணிபுரிந்தவர். மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிக்கும் ‘ராக்கி’ படத்தின் இயக்குனரும் அருண் மாதேஸ்வரன் தான்.

இதன்காரணமாகவும் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் காரணத்தினாலேயும் ‘சாணிக்காயிதம்’ படத்திற்காக எதிர்பார்ப்பு இரட்டிப்பாக உள்ளது.

தற்போது இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செல்வராகவன் அண்மையில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக புகைப்படம் பதிவிட்டிருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மணிரத்தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த ‘காற்று வெளியிடை’ பட நாயகி..!

Lekha Shree

‘மாறன்’ – வெளியானது தனுஷின் ‘D43’ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்..!

Lekha Shree

பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ தொடரில் இருந்து விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி..!

Lekha Shree

நடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்.!

suma lekha

ஒருத்தரையும் விடாத, அடிச்சி துரத்து கர்ணா..யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீஸர்

HariHara Suthan

சூர்யா வழியில் ஆர்யா… மனைவிக்காக விரைவில் செய்யப்போகும் தரமான சம்பவம்…!

malar

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

“தனுசும் நானும் ஒன்றாக படித்தோம்” – மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்!

Shanmugapriya

ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

HariHara Suthan

பூர்ணாவிடம் திருமண மோசடி: நான்கு நபர்கள் கைது

Tamil Mint

‘செம்ம குத்து’ – பிரபல தமிழ் பாடலுக்கு குத்தாட்டம்… ஜான்வி கபூரின் வைரல் வீடியோ..!

Lekha Shree

முதல் முறையாக ராஜமவுலியுடன் கைகோர்க்கும் ‘மாஸ்’ ஹீரோ?

Lekha Shree