பிப்ரவரியில் ஓடிடியில் வெளியாகும் செல்வராகவன்- கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காயிதம்’?


செல்வராகவன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாணிக்காயிதம்’ படம் நேரடியாக ஓடிடியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

Also Read  ’பொம்மை’ பிரியா பவானிசங்கர்! ரசிகர்களை கவரும் லேட்டஸ் போட்டோ இதோ!

அருண் மாதேஸ்வரன் ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனராகவும் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணிபுரிந்தவர். மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிக்கும் ‘ராக்கி’ படத்தின் இயக்குனரும் அருண் மாதேஸ்வரன் தான்.

இதன்காரணமாகவும் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் காரணத்தினாலேயும் ‘சாணிக்காயிதம்’ படத்திற்காக எதிர்பார்ப்பு இரட்டிப்பாக உள்ளது.

Also Read  குழந்தைக்கு தனித்துவமான பெயர் வைத்த ஸ்ரேயா கோஷல்...! முதன்முறையாக குழந்தையுடன் வெளியிட்ட போட்டோ...!

கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு போஸ்டருடன் தெரிவித்திருந்தனர். அதேபோல் செல்வராகவன் இப்படத்திக்கான டப்பிங்-கையும் பேசிமுடித்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து தற்போது இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Also Read  'பீஸ்ட்' அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு விஜய் எங்கு செல்கிறார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மக்களை ஏமாற்றவே அதிக வசூல் என்று விளம்பரம்” – தயாரிப்பாளர் பேச்சால் சர்ச்சை?

Lekha Shree

தனுஷின் அடுத்த படம் குறித்து வெளியான ‘சூப்பர்’ அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

பத்து தல படத்தின் சூப்பர் அப்டேட் : ரசிகர்கள் குஷி

suma lekha

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ நாயகி?

Tamil Mint

பெண் ஆட்டோ டிரைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!

Shanmugapriya

பிக்பாஸ் பாத்திருக்கீங்களா.? ஒரே ஒரு கேள்வி கேட்டதற்கு ஒன்பது பதில் சொன்ன அபிஷேக்: எதுக்கு இந்த அசிங்கம்.!

mani maran

300 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்ட Enjoy Enjaami பாடல்..!

Lekha Shree

“தேர்வு உயிரை விட பெரிது அல்ல” – நடிகர் சூர்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

Lekha Shree

அட..விஜய்,சிம்பு படத்தின் நடிகையா இது? – ஷாக்கான ரசிகர்கள்..!

suma lekha

உலகநாயகனின் பெயரை எழுதி உலகசாதனை செய்த இளம்பெண்…!

Lekha Shree

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree