வாழ்க்கையில் மிகக் கொடுமை… செல்வராகவன் ட்வீட்!


வாழ்க்கையில் மிகக் கொடுமை என்று செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

தனது சகோதரர் தனுஷின் காதல் கொண்டேன் படத்தை தனது முதல் படைப்பாக உருவாக்கி இருந்தார் இயக்குநர் செல்வராகவன். இந்த படத்தினை இவர் தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

Also Read  கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின்…! இளம் நடிகருக்கு வாய்ப்பு…!

காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன் என இவரது படங்கள் இவரை இந்திய திரைப்பட இயக்குநர்களில் முக்கியமான இயக்குநராக மாற்றியது. அத்துடன் இவரது அடுத்த படைப்புக்காக அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்கள் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவர் சமீபகாலமாக தத்துவமாக ட்வீட் செய்து வருகிறார்.அந்தவகையில் இன்று செல்வராகவன் இன்றும் ட்வீட் வெளியிட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read  "மூன்றாவது கண்" - வெளியானது நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் டிரெய்லர்..!

அந்தபதிவில், ” வாழ்க்கையில் மிகக் கொடுமை“ என்ன பாத்துக்க யாருமே இல்லையே “” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ?

அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல். ! “ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  'வேதாளம்' தெலுங்கு ரீமேக் : சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் செல்பி…!

suma lekha

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

என் வீட்டுத் தோட்டத்தில்…! சிவகார்த்திகேயன் வெளியிட்ட கலக்கல் வீடியோ…!

sathya suganthi

பிக்பாஸ் வனிதா-ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த மோதல்… வெளியான பரபரப்பு ப்ரோமோ..!

Lekha Shree

வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி… வித்தியாசமாக வாழ்த்திய ஷாருக் கான்..!

Lekha Shree

‘தி பேமிலிமேன் 2’ சர்ச்சை… எச்சரித்த சீமான்… சமந்தாவின் வைரல் பதில்..!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் Male Version..!

suma lekha

”தமிழ் தமிழர் பேச்சு எல்லாம் வேசமா?” – பாரதிராஜாவை வெளுக்கும் நெட்டிசன்கள்..!

suma lekha

தேவாவின் தேனிசை குரலில்… ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி’ பாடல்…!

HariHara Suthan

‘இந்த’ முன்னணி நடிகரின் படத்தோடு மோதும் டாப்ஸியின் ‘சபாஷ் மிது’…!

Lekha Shree

மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? ஆர்.ஜெ. பாலாஜி தெரிவித்த சர்ப்ரைஸ் தகவல்!

Tamil Mint

கொரோனா 3ம் அலை: ரூ. 2 கோடி கொடுத்து உதவிய அனுஷ்கா – கோலி தம்பதி!

Shanmugapriya