காதலை உறுதி செய்த செம்பருத்தி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்..!


காதலன் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடிகை ப்ரியா ராமன் முக்கியகதாப்பாத்திரத்திலும், ஹீரோவாக ஆபிஸ் கார்த்திக்கும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வந்தனர். இடையில் கார்த்தி சீரியிலில் இருந்து விலக, அக்னி ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால், கதாநாயகி மட்டும் மாறாமல் உள்ளார். காரணம் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளதால் செம்பருத்தி சீரியலையும் ஷபானாவை பிரித்து பார்க்க முடியவில்லை.

Also Read  பிக்பாஸ் வீட்டில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கும் ஓவியா..வெளியான மாஸ் அப்டேட்..!
Shabana Shajahan Age, Height, Family, Wiki, Biography & More

செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமடைந்த ஷபானா, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலஷ்மி சீரியலில் கதாநாயகியின் மூத்த மகனான செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். ரொம்ப நாட்களாகவே இருவரும் தங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களௌ மறைத்து வைத்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியிருந்தனர்.

இந்நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யனுடன் இருக்கும் புகைகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Also Read  திடீர் திருமணம் செய்த 'செம்பருத்தி' ஷபானா… ஷாக்கான ரசிகர்கள்..!
https://www.instagram.com/p/CTXkRYKvZFO/?utm_source=ig_web_copy_link

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – நடிகர் பிருத்விராஜ் உருவப்படம் எரிப்பு..!

Lekha Shree

“சன்னி லியோனை கைது செய்யுங்கள்!” – ‘Madhuban’ பாடலுக்கு ட்விட்டரில் வலுக்கும் கண்டனங்கள்…!

Lekha Shree

Mission impossible ஷூட்டிங்கிற்காக வந்த டாம் குரூஸ்: அவரது கார் மற்றும் உடைமைகளை திருடிய திருடர்கள்.!

mani maran

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘பிக்பாஸ்’ ராஜு…! என்ன காரணம்?

Lekha Shree

குழந்தைகளுடன் ஜாலியாக விளையாட நடிகர் அல்லு அர்ஜுன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

‘சூர்யா 40’ அப்டேட் – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

அழகோ… அழகு…! தேவதை போல் ஜொலிக்கும் ‘குட்டி நயன்’ அனிகா…!

HariHara Suthan

வெப்சீரிஸில் நடிக்கும் பிக்பாஸ் ‘கவின்’…!

Lekha Shree

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

‘வலிமை அப்டேட்’ – சண்டை காட்சிக்காக ஐரோப்பா செல்லும் அஜித்?

Lekha Shree

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கும் ஓவியா..வெளியான மாஸ் அப்டேட்..!

suma lekha

‘செம்ம குத்து’ – பிரபல தமிழ் பாடலுக்கு குத்தாட்டம்… ஜான்வி கபூரின் வைரல் வீடியோ..!

Lekha Shree