தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும்!


தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நேரடி தேர்வை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி, தமிழகத்தின் பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Also Read  தாறுமாறாய் எகிறிய தக்காளி விலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அந்தவகையில் மதுரையில் புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரியிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது.ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு நேரடியாக செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்திவிட்டு ஆஃப் லைனில் தேர்வு வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி நடத்தினர்.

Also Read  நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: கொரோனா இருந்து மீண்ட அமைச்சரின் அதிரடி

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்றும் பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்றும்  உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும்- பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

முடிந்தால் பிடித்துப்பார் முதல் காலில் விழுந்து கெஞ்சியது வரை..! நடந்தது என்ன?

Lekha Shree

தாம்பரம்: கல்லூரி மாணவி குத்திக் கொலை..! சென்னையை உலுக்கிய பகீர் சம்பவம்..! நடந்தது என்ன?

Lekha Shree

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Tamil Mint

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

Tamil Mint

பேஸ்புக், வீடியோ கேம் மோகம் : தங்கையை சரமாரியாக வெட்டிக்கொன்ற அண்ணன்…!

sathya suganthi

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு – காரணத்தை விளக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…!

sathya suganthi

கொரோனா தடுப்பூசி – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை

sathya suganthi

அமித்ஷா ரஜினியை சந்திக்கும் திட்டம் இல்லை.

Tamil Mint

மதிமுகவில் இருந்து விலகிய மாநில இளைஞரணி செயலாளர்…! துரை வைகோவின் நியமனம் காரணமா?

Lekha Shree

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்:

Tamil Mint

“குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” – கமல்ஹாசன்

Lekha Shree