ஒலிம்பிக்கில் பங்கேற்கும் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்…!


எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தான் விளையாடுவது உறுதி என செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Also Read  கறுப்பின வீரர்கள் மீது இனவெறிப் பேச்சு… பிரிட்டன் பிரதமர் கண்டனம்..!

இப்போட்டிகளில் டென்னிஸ் நட்சத்திரங்கள் ஃபெடரர், நடால், செரினா வில்லியம்ஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.

ஆனால், செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தான் விளையாடுவது உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் வெல்லுமா இந்தியா?

இதனை அறிவிப்பால் அவரது ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர். மேலும், அவருக்கு வாழ்த்து மழையும் பொழிந்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தோனியை போல நடந்து கொள்ளுங்கள் – இந்திய அணி கேப்டனுக்கு மஞ்சுரேக்கர் சொன்ன அட்வைஸ்!

Devaraj

இந்தியா இங்கிலாந்து முதல் ஒருநாள் – சில துளிகள்…!

Devaraj

அறிமுக ஆட்டத்தில் ஜொலித்த வீரர்கள்!

Devaraj

முதல் ஒருநாள் – இந்தியா அசத்தல் வெற்றி!

Devaraj

கப்புல் அவுட்டிங் – வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

Lekha Shree

ரசிகர்களை கவர்ந்த ஐபிஎல் ஆந்தம்!

Devaraj

இந்தியா vs இங்கிலாந்து.. வெற்றிப் பாதையில் தொடருமா இந்திய அணி..!

HariHara Suthan

“டெஸ்டை விட ஐபிஎல் போட்டியே முக்கியம்!” – சாகிப் அல் ஹாசன்

Lekha Shree

வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.!

suma lekha

ஆக்சிஜன் வாங்க நிதி அளித்த பேட் கம்மின்ஸ்: வாழ்த்தும் நெட்டிசன்கள்!

Lekha Shree

காலையில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் – மாலையில் தென் ஆப்பிரிக்காவை பொளந்து கட்டிய பாபர் ஆசாம்!

Lekha Shree

விக்கெட் கீப்பிங்களில் சாதனை படைத்த நமன் ஓஜா ஒய்வு – கண்ணீர் மல்க அறிவிப்பு

Tamil Mint