a

‘தளபதி’ விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த சீரியல் நடிகர்…! வைரல் போட்டோ இதோ..!


விஜய் தொலைக்காட்சியில் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் தொடரில் நடித்து செந்தில் 17 வருடங்களுக்கு முன்பு தான் தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படம் மிர்ச்சி விழாவின் பொது கடந்த 2004ம் ஆண்டு எடுக்கப்பட்டது. தனது பயணத்தை ரேடியோ ஜாக்கியாக தொடங்கிய ‘மிர்ச்சி’ செந்தில் பின்னர் பல தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

Also Read  பிக்பாஸ் ஆரிக்கு சனம் கொடுத்த சர்ப்பிரைஸ்... ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்...!

மதுர, சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்கள் செம்ம ஹிட் அடித்தது. அந்த சீரியல்களில் அவருக்கும் அவரது மனைவியும் ஹீரோயினுமான ஸ்ரீஜாவுக்கும் இடையே இருந்த காதல் காட்சிகள் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

2003ல் ரேடியோ ஜாக்கியாக இருந்த செந்தில் பின்னர் 2005ம் ஆண்டில் தவமாய் தவமிருந்து படத்தில் சேரனுக்கு அண்ணன் ரோலில் நடித்தார்.

Also Read  பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம் பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சீரியல்களின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் இவர் தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட அப்புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மஞ்சள் உடையில் அசத்தும் ‘பிக் பாஸ்’ கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

பாபநாசம் 2: கவுதமிக்கு பதில் கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் பிரபலம்..!

sathya suganthi

ராஜா ராணி சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோ சூட் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

நடிகர் விவேக் மறைவு.. பிரபலங்களின் கண்ணீர் பதிவு…

HariHara Suthan

அடுத்த அதிர்ச்சி.. இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்..

Ramya Tamil

“குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா” – மாஸ்டர் பட பிரபலம் உருக்கம்

Shanmugapriya

‘நான் முதல் ஆளாய் வந்து நிற்பேன்’… தாய் சங்கத்திற்கு பாரதிராஜா விடுத்த எச்சரிக்கை…!

malar

மார்ச் 5-ல் மிரட்ட வரும் ‘மிருகா’! முழு வீச்சில் பிரமோஷன் வேலைகள்!

Bhuvaneshwari Velmurugan

காதல் கணவருடன் இணைந்து புது பிசினஸ் தொடங்கிய பிரியங்கா சோப்ரா… எங்கு தெரியுமா?

malar

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya

எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

Tamil Mint

விவேக்குக்கு பதில் விவேகம் பட வில்லனுக்கு இரங்கல் தெரிவித்ததால் குழப்பம்!

Lekha Shree