a

கர்ப்பமாக இருக்கும் நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்னும் தொடர் மூலம் பிரபலமானவர்கள் அன்வர்-சமீரா ஜோடி. இத்தொடருக்கு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சமீரா ‘ரெக்க கட்டி பறக்குது மனசு’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். அன்வர் சில தொடர்களை தயாரித்து வந்தார். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினர்.

Also Read  கோலிவுட்டின் பொங்கல் ஸ்பெஷல்!!

அதில், அண்மையில் அவர் கர்ப்பமாக உள்ளதை அவர் தெரிவித்தார்.

அதையடுத்து அவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

அதில் சமீபத்தில் பட்டிதொட்டி எல்லாம் கலக்கிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Tamil Mint

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை… ஆறுதல் கூறிய புகழ்!

HariHara Suthan

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

தடைகளை தகர்த்த செல்வராகவன்… நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் உறுதி…!

HariHara Suthan

“பண்டாரத்தி-மஞ்சனத்தி” தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன? – மாரிசெல்வராஜ்

Devaraj

மாஸ்டருக்கு அடுத்து சுல்தான்! – முதல் நாள் வசூலில் சாதனை!

Shanmugapriya

பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோ ஷூட் இதோ!

Jaya Thilagan

இதிலும் வடிவேலுவா? Enjoy Enjami பாடலின் வடிவேலு வெர்ஷன் இதோ!

Lekha Shree

’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

Jaya Thilagan

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்திற்கு தடை- மாறனுக்கே ஆப்பா? ரசிகர்கள் கேலி…

Jaya Thilagan

விஷாலின் சக்ரா படத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

சத்குருவுடன் ஆனந்த நடனமாடிய நடிகை சமந்தா!

Lekha Shree