இணையத்தில் வைரலாகும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் மகள் புகைப்படம்…!


பல தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

இவர் தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார்.

ஆனால், வெள்ளித்திரை அவருக்கு கை கொடுக்காததால் சின்னத்திரைக்கு வந்தவர், பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.

Also Read  விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

இவர் அசோக் சிந்தாலா என்ற ஒளிப்பதிவாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அப்பெண் குழந்தைக்கு சித்தாரா என பெயர் சூட்டியுள்ளனர். குழந்தை சித்தாராவின் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஸ்ரீதேவி பதிவிடுவார்.

Also Read  சத்தமின்றி 4 நாயகிகளை வைத்து படம் இயக்கி முடித்துள்ள இயக்குனர் விஜய்…!

அந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஸ்ரீதேவி தன் மகளுடன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அனைவரும் குழந்தை அழகாகவும் க்யூட்டாகவும் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PSBB பள்ளி விவகாரத்தின் எதிரொலி – தனது பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்த ’96’ பட நடிகை!

Lekha Shree

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

’சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய எனது தொடையை வெட்டியுள்ளனர்’ – அர்ச்சனா உருக்கம்..!

suma lekha

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

sathya suganthi

வைரமுத்து-சின்மயி விவகாரம் – மனம் திறந்த மதன் கார்க்கி..!

Lekha Shree

சாண்டி மாஸ்டர் வீட்டில் விஷேசம்…!

Devaraj

போட்டோகிராபர் டூ இயக்குநர்! கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை!

Devaraj

தெலுங்கில் அறிமுகமாகும் ’குக் வித் கோமாளி’ அஸ்வின்.. வாய்ப்புக் கொடுத்த நானி..!

suma lekha

”எத்தனை திருமணம்தான் பண்றது?” – ரசிகர் கேள்விக்கு நக்கலாக பதிலளித்த சந்தானம்..!

suma lekha

காதல் படம் இயக்கவுள்ள பா.ரஞ்சித்! தலைப்பு இதுதான்..! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree