பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்: கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்….


சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக டிம் பெயின் மீது பாலியல் புகார் எழுந்தது

2017 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில்  பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின்  பதவி பறிக்கப்பட்டு டிம் பெயினிடம் வழங்கப்பட்டது . அப்போதில் இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார் டிம் பெயின்.

Also Read  2வது சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை..! திணறிய பஞ்சாப்..!

இந்த நிலையில் புகாரில் சிக்கி மீண்டும்  ஒரு முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது  கேப்டன் பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.  சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்பதே டிம் பெயின்  மீதுள்ள புகார். இந்த நிலையில் இன்று காலை தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக  டிம் பெயின்  அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் டிம் பெயின் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

Also Read  பாலியல் புகார்: சீன டென்னிஸ் வீராங்கனைக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள டென்னிஸ் சங்கம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் 2022: 8 அணிகள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் பட்டியல் இன்று வெளியீடு..!

Lekha Shree

இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்..!

suma lekha

5 ஆண் வீரர்களுடன் நீ எப்படி செல்வாய்.? : தமிழக வீராங்கனைக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு.!

mani maran

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi

பேட்டிங்கில் அசத்திய இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர்…! வைரலாகும் மீம்ஸ்..!

Lekha Shree

டோக்கியோ பாராலிம்பிக் – இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி… சொதப்பிய இந்திய வீரர்கள் அசத்திய இங்கிலாந்து வீரர்கள்!

Tamil Mint

மத ரீதியான சர்ச்சை கருத்து..! மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்..!

Lekha Shree

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல் – வெற்றி யாருக்கு?

Devaraj

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது பாகிஸ்தான்…!

Lekha Shree

இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு – பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு!

suma lekha

விக்கெட் கீப்பிங்களில் சாதனை படைத்த நமன் ஓஜா ஒய்வு – கண்ணீர் மல்க அறிவிப்பு

Tamil Mint